மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

விஜயேந்திரன் வகையறாவுக்கு நன்றி...!!!!

'அவாள்' அப்படித்தான் ..இன்னா ங்கிறே ?

இந்துக்களாய் ஒன்றுபடுவோம் என்ற அவாள்களின் அன்பான கோரிக்கையை ஏற்று வலைத்தளங்களில் வீரத்தை ஆபாசச் சொற்களால் வசைபாடிய தமிழ் இந்துக்களை ,

தமிழகத்தின் எந்த பொதுப்பிரச்சினைக்கும் வெளியே வராத அவாள்களை நம்பாதீர்கள் என்று சொன்னா யாருமே கேக்காத தமிழ் இந்துக்களை, 

இந்த சங்கரராமன் கொலைக் கும்பல் ஒரே செயலினால் இன்றைக்கு அறியச்செய்து  விட்டனர் "அவாள்கள் யாருக்கானவர்கள்" என்று....

நன்றி விஜயேந்திரா..!!

இன்னொரு கலவரம் உருவாக்கும் முயற்சியில் பரிவாரங்கள் 


குறிப்பு: கலவரம் வரும் என்று மட்டும் கனவிலும் நினையாதே..இது தமிழ்நாடு..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Receive update by Email

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...