மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

தமிழன்..டா..!

எத்தனை முறை சாணியில் முக்கி அடிச்சாலும், தெளிய வச்சி திரும்பவும் அடிச்சாலும், ஆர்கே நகர் போன்று ஓட ஓட விரட்டியடிச்சாலும், இந்த அரை ட்ரவுசர்களுக்கு அட்ராஸிட்டி எண்ணம் குறையவே குறையாது.

அவர்களாகவே வாலன்டியராக வந்து வண்டியில ஏறிக்குவாங்க. 

கீழே கொடுத்துள்ள மானத்தமிழனின் பொங்கல் வாழ்த்தும் அதற்கு கீழே ஒரு ஆர் எஸ் எஸ் காரர்  ஒருவரின் பதிலும் பாருங்கள்.


மானத்தமிழன் 


(ஹே ..நானும் ரவுடி தான்) 

விஜய் சேதுபதி "தை புத்தாண்டு" என்று குறிப்பிட்டதால் காண்டாகி  ஆத்திரத்தில் நாங்க தான் அந்த தீய சக்தி என்று (ஒரு அடி  கூட வாங்காம உண்மையா..) ஒத்துக்கிட்டார்  சேகர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Receive update by Email

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...