தமிழிசை சவால்
இன்றைய (03.05.2018) செய்தி..!
பட்டியலில் சில..
பிரதமர் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் காவிரி மேலாண்மை வரைவு அறிக்கை தாக்கல் செய்ய இயலவில்லை
தமிழகத்தில் நீட் மையம் அமைக்க இயலாது. மாணவர்கள் வெளி மாநிலத்திற்கு சென்று தான் தேர்வு எழுத வேண்டும்
இதுவும் இன்றைய செய்தி தான்..!!!
இதுவும் நல்லாத்தான் இருக்குது....
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி நண்பரே!! கோவத்துல இந்த பதிவை எழுதிவிட்டேன்.. அதான் இது போன்ற படங்கள் மன்னிக்கவும்..
பதிலளிநீக்கு