ப.சிதம்பரம்: அது எப்படி அப்பு..மோடி எவ்வளவு ஆப்படிச்சாலும் வலிக்காதது மாதிரி கெத்தா இருக்கீரு.
அத்வானி: ஹா..நீங்க பத்து வருசமா மூத்திர சந்துல கும்முனதுல இப்பெல்லாம் எவ்வளவு அடிச்சாலும் தாங்குற தெம்பு வந்திருச்சி
மோடி: எழுதி வைக்காம ராகுல் ஒரு பதினைந்து நிமிஷம் பேச முடியுமா?
மக்கள்: அண்டப்புளுகு புளுகாம உம்மால ஒரு நிமிஷம் பேச முடியுமா?
மத்திய அரசு: பி.எச்டி முடித்தவர்களுக்கே இனி உதவி பேராசிரியர் வேலை.
பக்தாள்: நிர்மலா தேவி தேசபக்தியோடு நாட்டுக்கான சேவைதான் செஞ்சாங்க ன்னு இப்பவாச்சும் தெரியுதா?
வைரல் வீடியோ: ரயில் கழிப்பறையில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு தில்லாக சென்ற டீ வியாபாரிகள்.
மக்கள்: டீ விற்றவர்கள் நாட்டிலும் இப்போ டீ விற்றுக்கொண்டிருப்பவர்கள் பயணிகளிடமும் மோ(ச)டி செய்கிறார்கள்.
திரிபுரா முதல்வர்: எனது அரசில் தலையிட்டால் நகத்தை வெட்டுவேன்
குருமூர்த்தி: திரிபுரா நிலவரம் தெரிஞ்ச அவரு திரிபுரா மக்களுக்கு சேவை செய்யிறாரு..அமெரிக்காவுக்கல்ல
ஸூப்பர் நக்கவ்ஸ் நண்பரே... இரசித்தேன்
பதிலளிநீக்கு