மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

கர்நாடகத்தில் வாக்கு இயந்திரம் வெற்றி

பலமுறை சோதனை செய்யப்பட வாக்கு இயந்திரம் இந்த முறை கர்நாடகத்திலும்  வெற்றி பெற்றமைக்கு ஏமாளிகள் சார்பாக வாழ்த்துக்கள் 

ஏற்கனவே மே 12 ஆம் தேதியிட்ட  எமது பதிவில் (இணைப்பு முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு "நாசமாப்போக" என்ற வாழ்த்து தெரிவித்திருந்தேன்.. இப்போது மீண்டுமொருமுறை தெரிவித்துக் கொள்வது எம் கடமை.

கருத்துக்கணிப்பு (இணைப்பு),  பிரதமர், தேசியத்தலைவர், 32 அமைச்சர்கள், 3 முதல்வர்கள், பல பொதுக்கூட்டங்கள், 50,000 ஆர் எஸ் எஸ் கூலிகள், தேர்தல் ஆணையத்தால் வேண்டுமென்றே பிடிக்கப்பட்ட பணம் போன்றவற்றால் பாஜக ஜெயித்தது என்றால்  பூணூல் போட்ட கூமுட்டை கூட நம்ப மாட்டான்.

ஆம், வாக்கு இயந்திரமே  ஜெயித்தது.

வக்கற்றவனின் அராஜக ஆட்சி 
சர்வாதிகாரமெனும் மறுரூபம் கண்டு  
திக்கற்ற நிலை கொள்ளும் 
துக்க நாட்களின்  
முதலாம் நாள் இன்று..
கர்நாடகத்தில் பாஜக வெற்றி..
இல்லை இல்லை
வர்ணாசிரம சதியில் 
ஜனநாயகம் தோல்வி..
இந்நாடும் இந்நாட்டு மக்களும் 
.............................!!!
என் வாய் உதட்டோடு ஒட்டிக்கொள்ளட்டும் !

2 கருத்துகள்:

  1. இது ஏற்கனவே அறிந்த விசயம்தானே... மிஷினுக்கு புடிச்சகேடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே... மெஷினுக்கு மட்டுமல்ல நாட்டுக்கே கேடு பிடித்துள்ளது. இனி மோடி தான் நிரந்தர பிரதமர்..!!

      நீக்கு

Receive update by Email

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...